Friday, November 23, 2007

கலைப்போராளி சீமான்

இது கலைப்போராளி சீமானுடைய இனைய பக்கம்

1 comments:

தமிழ். சரவணன் said...

ஏய் சீமான்,

எங்கள் அக்னிக்குஞ்சே...

வெந்து தனியபோகுதடா காடு... விரைவில் தனி ஈழம்கிட்டும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது...

பாரதீயின் வேடிக்கை மனிதரைப்போல் மடியமாட்டோம்... எ(ம)வனுக்கும் படியமாட்டோம்...

ஊடகத்தின் வாயிலாக உன் பேச்சினைக்கேட்டேன்... உன்னைப்போல் மகனை ஈன்றதற்காக உன் தாயக்கு பாசத்திற்குரிய வணக்கத்தினை தெருவித்துக்கொள்கின்றேன்..


தமிழ்.சரவணன்



add

Your Ad Here

தோழமைகள்